/
கோயில்கள் செய்திகள் / மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டின் கொல்லைப்புறக் கதவை திறந்து வைக்கலாமா?
மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டின் கொல்லைப்புறக் கதவை திறந்து வைக்கலாமா?
ADDED :5025 days ago
மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் மகாலட்சுமி நம் வீட்டிற்கு வருகிறாள். அது சமயம் நம் வீட்டில் விளக்கேற்றி வைத்தும் கொல்லைப் புறக்கதவை சாத்தியும் வைக்க வேண்டும். இவற்றால் மகாலட்சுமி மகிழ்ந்து நமக்கு லட்சுமி கடாட்சத்தை அருளுகிறாள்.