உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறுப்பு தானத்தை ஆன்மிகம் ஏற்கிறதா?

உறுப்பு தானத்தை ஆன்மிகம் ஏற்கிறதா?

இறந்தவர்களின் உடல் உறுப்புக்களை எடுத்து பத்திரப்படுத்தி அதை மற்றவருக்கு உபயோகிக்கலாம் என்ற வசதி சித்தர்களைத் தவிர மற்றவர்களுக்கு இல்லாததால் அக்காலத்தில் வழக்கத்தில் கொள்ளப்படவில்லை. எனவே அது பற்றிய விபரங்களும் தெளிவாக இல்லை. இக்காலத்தில் அந்த வசதி உள்ளது. மண்ணோடு கலப்பதைவிட வாழும் மனிதனுக்கு உபயோகிக்கப்படுவதை ஆன்மிகம் ஒரு போதும் மறுக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !