உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ராட்சம் அணிய வேண்டும் என்றால் விதிமுறை ஏதும் உண்டா?

ருத்ராட்சம் அணிய வேண்டும் என்றால் விதிமுறை ஏதும் உண்டா?

மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, மாமிசம் உண்ணக்கூடாது, பிறப்பு இறப்புத் தீட்டுகளில் அணியக் கூடாது. சைவத்தின் சின்னம் ருத்ராட்சம், விபூதி. இவற்றை அணிந்து சைவராக மாறிய ஒருவர் மீண்டும் அசைவராக மாறக்கூடாது. இவை தான் விதிமுறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !