உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புண்ணியத் தலங்களில் உள்ள கடல், நதியில் ஸ்நானம் செய்த பிறகு வீட்டிற்கு வந்து குளிக்கக் கூடாதா?

புண்ணியத் தலங்களில் உள்ள கடல், நதியில் ஸ்நானம் செய்த பிறகு வீட்டிற்கு வந்து குளிக்கக் கூடாதா?

புண்ணிய ஸ்நானம் என்று சொல்லிவிட்ட பிறகு வீட்டில் மறு குளியல் எதற்கு? செய்யக்கூடாது. ஆனால், வீட்டில் குளித்துவிட்டு சுத்தமாகச் சென்றே கடல், நதிகளில் புண்ணிய ஸ்நானம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !