உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பத்தூர் ஐயப்பன் கோவில் மண்டல பூஜை பூர்த்தி விழா

கருப்பத்தூர் ஐயப்பன் கோவில் மண்டல பூஜை பூர்த்தி விழா

கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாத, 57வது மண்டல பூஜை பூர்த்தி விழா நடந்தது. கரூர், கருப்பத்தூரில் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம், 1ல் மண்டல உற்சவம் பூஜை தொடங்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, 108 சங்காபி?ஷகம், ?ஹாமம் நடத்தப்பட்டது. நேற்று காலை கணபதி பூஜை செய்து, மலர்களால் ஐயப்பனுக்கு புஷ்ப அபி ?ஷகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, ஐயப்பன் கோவில் அறக்கட்டளை திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !