உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி ஐயப்பன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சிவகாசி ஐயப்பன் கோயிலில் திருவிளக்கு பூஜை

 சிவகாசி: சிவகாசி ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. ஸ்ரீ காளீஸ்வரி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் ராஜப்பன் முன்னிலை வகித்தார். சிவகாசி பயனியர் பிரஸ் டென்சிங் தலைமை  வகித்தார். பட்டாசு தொழில் சிறக்கவும், மழை வளம் பெறவும் , நாடு நலம் பெறவும் வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். சிவகாசி  ஜயப்பன் சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !