அழகு மலையான் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2502 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வேடர் புளியங்குளம் அழகு மலையான் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.மண்டல பூஜையை முன்னிட்டு நடந்த இப்பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மூலவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.