உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலைச் சுற்றும் முறை பற்றி, சாஸ்திரம் என்ன சொல்கிறது?

கோயிலைச் சுற்றும் முறை பற்றி, சாஸ்திரம் என்ன சொல்கிறது?

நடந்து வலம் வருதல், பிரதோஷ காலத்தில் சோம சூத்திர பிரதட்சிணம் வருதல், அங்கப்பிரதட்சிணம் செய்தல் என மூன்று விதமாக சுற்றி வரலாம். ஒருமுறை அங்கப்பிரதட்சிணம் செய்வது, ஆயிரம் முறை நடந்து வலம் வருதலுக்கு சமமான புண்ணியம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !