உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவிலில் ஜோதிர் லிங்க தரிசனம்: பக்தர் பரவசம்

வெள்ளகோவிலில் ஜோதிர் லிங்க தரிசனம்: பக்தர் பரவசம்

வெள்ளகோவில்: வெள்ளகோவிலில், பிரஜா பிதா பிரம்மகுமாரிகள் அமைப்பு, ராஜயோக தியான நிலையத்தின் சார்பில் பன்னிரு ஜோதிர் லிங்க தரிசன காட்சி மற்றும் அமர்நாத் பனிலிங்கம் தரிசன கண்காட்சி நடந்து வருகிறது.வரும், 7 ம் தேதி வரை, தினமும், காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். மேலும், ராஜயோக பட விளக்க கண்காட்சி, தியானம், நவதேவிகளின் தத்ரூப காட்சி, 12 ஜோதிர் லிங்க தரிசனம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !