80வயதில் நடத்தும் கல்யாணத்தை சதாபிஷேகம் எனக் குறிப்பிடுவது ஏன்?
ADDED :2492 days ago
சதம் என்பதற்கு நூறு என்பது பொருள். ஒருவர் எண்பது வயதைக் கடந்தாலும், கொள்ளுப்பேரன் (பேரனின் பிள்ளை) பிறந்தாலும் அவர்களை நூறு வயதைக் கடந்தவர்களாக கருதி இத்திருமணத்தை நடத்துவர்.