திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED :2460 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தசஷ்டி கவசம் போன்ற பக்தி பாடல்களை பாடினர்.