உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றினால் பாதிப்பு ஏதும் உண்டாகுமா?

கோயிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றினால் பாதிப்பு ஏதும் உண்டாகுமா?

தெரியாமல் செய்ததால் பாவமாகாது. மீண்டும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று சுவாமி, அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வழிபடுங்கள். அதுவே பரிகாரம். குழந்தைகளுக்கு இது போன்ற விஷயங்களை சொல்லிதருவது நம் கடமை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !