உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி கோயிலில் கோயிலில் பவுர்ணமி பூஜை

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி கோயிலில் கோயிலில் பவுர்ணமி பூஜை

தேவதானப்பட்டி : சில்வார்பட்டி காளியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. அதை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள்செய்யப்பட்டன. எராளமான பெண்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

*தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைநடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !