உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழில் வழிபாட்டுப் பாடல்களை பாடினால் இறைவன் அருள் கிடைக்குமா?

தமிழில் வழிபாட்டுப் பாடல்களை பாடினால் இறைவன் அருள் கிடைக்குமா?

கண்டிப்பாய் கிடைக்கும். தமிழில் தேவாரம், திருவாசகம், திவ்ய ப்ரபந்தம், அபிராமி அந்தாதி என்று பல உள்ளன. இவற்றை ஓதியே நல்லருள் பெற்ற அடியார்களின் வரலாறுகளும் உள்ளன. தமிழ் வேதம் என்றே இதனைச் சொல்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !