உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரகத்தை அதற்குரிய நாளில் தான் அர்ச்சனை செய்யணுமா?

நவக்கிரகத்தை அதற்குரிய நாளில் தான் அர்ச்சனை செய்யணுமா?

இல்லை. பொதுவழிபாடாக செய்பவர்கள் எந்த நாளிலும் செய்யலாம். பரிகாரமாக குறிப்பிட்ட கிரகத்திற்கு செய்தால் அவற்றுக்குரிய கிழமை, நட்சத்திரங்களில் செய்ய வேண்டும். உதாரணமாக சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு, நட்சத்திரம் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !