உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜென்ம சாபல்யம் என்பதன் பொருள் என்ன?

ஜென்ம சாபல்யம் என்பதன் பொருள் என்ன?

செயலின் விளைவை குறிப்பது பலன். இதிலிருந்து வந்த சொல் சாபல்யம். ’எண்ணியது பலித்தது’ என்பது இதன் பொருள். ஒருவன் பிறவிப்பயனை அடைவதே ’ஜென்ம சாபல்யம்’.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !