இம்மையிலும் நன்மைதருவார் கோயில் மாசிவிழா
ADDED :2463 days ago
மதுரை: மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி பெருந்திருவிழா இன்று (ஜன.30ல்) காலை வேத மந்திரம் முழங்க, தலைமை அர்ச்சகர் தர்மராஜ் சிவம் முகூர்த்தகால் ஊன்றி துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.