வாலாஜாபேட்டையில் ஆரோக்கிய பீடத்தில் தச பைரவர் ஹோமம்
ADDED :2464 days ago
வாலாஜாபேட்டை: உலக மக்கள் நன்மை வேண்டி, வேலூர் மாவட்டம், தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று (ஜன., 28ல்), பைரவர், அகர்ஷண, தன்வந்திரி, கால பைரவர், கார்ந்த வீரயார், தச பைரவர் ஹோமம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில், நாராயணகுப்தா, சேஷாத்திரி, கோபிநாத் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.