விபூதிப் பட்டை!
ADDED :2552 days ago
நெற்றியில் விபூதியை மூன்று பட்டையாக இடுவதில் உள்ளடங்கி உள்ள தத்துவங்கள் பல. அவற்றுள் ஒன்று ஆட்காட்டி விரலால் இடும் விபூதிக்கோடு ரிக் வேதத்தையும், நடுவிரல் யஜுர் வேதத்தையும், மோதிர விரல் சாமவேதத்தையும் குறிக்கும் என்பது.