உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகரும் நந்தியும்!

விநாயகரும் நந்தியும்!

தேனி மாவட்டம், கம்பம் அருகிலுள்ள சுருளிமலைச் சாரலில் உள்ள பூத நாராயணப் பெருமாள் கோயிலில் தனிச் சன்னதியில் விநாயகரும், அருகில் நந்தியும் அருள் பாலிப்பது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இவர்களுக்கு மாலை சாத்தி வழிபட்டால், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !