1008 ருத்ராட்ச லிங்கம்!
ADDED :2548 days ago
திருக்கோகர்ணம் என்ற தலம், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது. இக்கோயிலின் மேல் மாடத்தில் ஒரே கல்லில் 1008 ருத்ராட்ச லிங்கம் அமைந்திருப்பதும், தட்சிணாமூர்த்தியும், விநாயகரும் ஒரே சன்னதியில் அருள்பாலிப்பதும் அற்புதக் காட்சியாகும்.