உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை பிள்ளையார் கோயில்களில் சதுர்த்தி பூஜை

திருவாடானை பிள்ளையார் கோயில்களில் சதுர்த்தி பூஜை

திருவாடானை:திருவாடானை பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, பாரதிநகர் லட்சுமி விநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களில் தை மாத சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் பக்தி பாடல்களை பாடினர். பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !