உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோவில் ரோப் கார் இரு நாட்கள் நிறுத்தம்

பழநி கோவில் ரோப் கார் இரு நாட்கள் நிறுத்தம்

 பழநி: பழநி முருகன் கோவில், ரோப் கார் பராமரிப்பு பணிகளுக்காக, நாளையும், நாளை மறுநாளும் நிறுத்தப்படுகிறது.திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோவிலுக்கு பக்தர்கள், மூன்று நிமிடத்தில் எளிதாக சென்று வரும் வகையில், ரோப் கார் இயக்கப்படுகிறது. இது, பராமரிப்பு பணிகளுக்காக நாளையும், நாளை மறுநாள் நிறுத்தப்படுகிறது.பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்த பின், ரோப்கார் 16 முதல் இயக்கப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !