உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வாரந்திர ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. செயல் அலுவலர் இளங்கோவன் தலைமை வகித்தார். கோயில் அலுவலர் சாந்தி
வரவேற்றார். ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்த்திசெல்வகணேஷ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !