உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிப் 24-ம் தேதி கும்பகோணத்தில் முதன் முதலாக ஸ்ரீ சங்கராபுரம் மகா பெரியவா சத்சங்கம்

பிப் 24-ம் தேதி கும்பகோணத்தில் முதன் முதலாக ஸ்ரீ சங்கராபுரம் மகா பெரியவா சத்சங்கம்

மாயவரம் தாலுக்காவை சார்ந்த கூத்தனூரின் வனதுர்க்கை கோவிலருகில் உருவாகிக்கொண்டு வரும் ஸ்ரீ சங்கராபுரம் என்கிற ஒரு நூதன வேத கிராமத்தைப்பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்ட் மானேஜிங் டிரஸ்டி கி. வெங்கடசுப்பிரமணியன் வழங்கும் விளக்கவுரை :
இடம் : ஸ்ரீ கார்டன், டபிர் புதுத்தெரு, கும்பகோணம்
நேரம் : காலை 10.00 மணி
மேலும் விபரங்களுக்கு :கைப்பேசி எண் : 9841032959


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !