உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி யாத்திரை செல்வதன் நோக்கம் என்ன?

காசி யாத்திரை செல்வதன் நோக்கம் என்ன?

ஒளிவடிவில் சிவன் தோன்றிய புண்ணியபூமி காசி. இங்கு ’உத்தரவாகினி’ என்னும் பெயரில் விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கங்கை பாய்வது சிறப்பு.  வாருண், அஸி என்னும் நதிகள் சங்கமிப்பதால் ’வாரணாசி’ என்றும் காசிக்கு பெயருண்டு. தேவதைகள், தேவர்கள், முனிவர்கள் எனப் பலர் நீராடிய படித்துறைகள் 64 தீர்த்தக்கட்டங்களாக இங்குள்ளன. கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசித்தால் வாழ்வு முழுமை பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !