உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரிந்த தம்பதி சேர என்ன பரிகாரம் செய்யலாம்?

பிரிந்த தம்பதி சேர என்ன பரிகாரம் செய்யலாம்?

பிரிவு என்பது தற்காலிகமானது.  இந்த அனுபவம் தெய்வங்களுக்கும் உண்டு. சிவனைப் பிரிந்த பார்வதி மதுரையில் தடாதகைப்பிராட்டியாக அவதரித்து, சிவனை மணந்து மீனாட்சியாக அருள்கிறாள். திருமாலைப் பிரிந்த மகாலட்சுமி திருமருகல் என்னும் தலத்தில் தோன்றி மீண்டும் இணைந்தாள். ஆயிரம் காலத்துப் பயிரான திருமண பந்தம் விவாகரத்து என்னும் பாவத்தால் சீர்குலைவது கூடாது.  மதுரை மீனாட்சியை வழிபட்டால் பிரிந்தவர்கள் சேர்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !