ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், கருட சேவை உற்சவம்
ADDED :2456 days ago
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில், மாசி மக உற்சவ விழாவை முன்னிட்டு, கருட சேவை உற்சவம், நேற்று (பிப்., 20ல்)நடந்தது. இதில், கருட வாகனத்தில் வீதியுலா செல்லும் ஆதிகேசவர்.