காஞ்சிபுரம் கோவிலில் அன்னதானம்
ADDED :2457 days ago
காஞ்சிபுரம்: திருவருட்பிரகாச வள்ளலார் அமரரான பூச நட்சத்திரத்தையொட்டி, ஒவ்வொரு மாதம், பூச நட்சத்திர தினத்தன்று, வேகவதி தென்கரையில் உள்ள, காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் கருமாரியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது.அதன்படி, மாசி மாத பூச நட்சத்திரமான நேற்று, (பிப்., 20ல்)அன்னதானம் வழங்கப்பட்டது.