உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாட்கள்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாட்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணா முலையம்மனை வழிபடுகின்றனர். இதன்படி, 2019ம் ஆண்டிற்க்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள், நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

20.01.2019 - ஞாயிறு மதியம் - 01.17 முதல்
21.01.2019 - திங்கள் காலை   - 11.08 வரை

18.02.2019 - திங்கள் இரவு - 11.53 முதல்
19.02.2019 - செவ்வாய் இரவு - 09.32 வரை

20.03.2019 - புதன் காலை - 09.41 முதல்
21.03.2019 - வியாழன் காலை - 07.28 வரை

18.04.2019 - வியாழன் இரவு - 07.05 முதல்
19.04.2019 - வெள்ளி மாலை - 05.35 வரை

18.05.2019 - சனி அதிகாலை - 04.32 முதல்
19.05.2019 - ஞாயிறு அதிகாலை - 03.40 வரை

16.06,2019 - ஞாயிறு மதியம் - 03.10 முதல்
17.06.2019 - திங்கள் மதியம் - 03.00 வரை

16.07.2019 - செவ்வாய் அதிகாலை - 03.00 முதல்
17.07.2019 - புதன் அதிகாலை - 03.00 வரை

14.08.2019 - புதன் மாலை - 04.30 முதல்
15.08.2019 - வியாழன் மாலை - 06.10 வரை

13.09.2019 - வெள்ளி காலை - 08.15 முதல்
14.09.2019 - சனி காலை - 10.20 வரை

12.10.2019 - சனி இரவு - 1.20 முதல்
13.10.2019 - ஞாயிறு இரவு - 02.15 வரை

11.11.2019 - திங்கள் மாலை - 06.30 முதல்
12.11.2019 - புதன் அதிகாலை - 07.40 வரை

11.12.2019 - புதன் காலை - 11.10 முதல்
12.12.2019 - வியாழன் காலை - 11.05 வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !