கோயிலுக்கு மாலை போட்டு விரதமிருப்பவர்கள் வெறும்தரையில் தான் தூங்க வேண்டுமா?
ADDED :5077 days ago
பொதுவாக விரதம் இருப்பவர்கள் படுக்கையில் படுக்கக்கூடாது என்பது நியதி. அதற்காக எப்போதும் வெறும் தரையில் உட்காருவதோ, படுப்பதோ கூடாது. பனைஓலைப்பாய், தலைக்குப் பலகை, புதியபோர்வை போன்றவற்றை உபயோகிக்கலாம்.