உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி அருகே அய்யனார் ஆதி லிங்கேஸ்வரர் கோயில் மண்டலாபிஷேகம்

கமுதி அருகே அய்யனார் ஆதி லிங்கேஸ்வரர் கோயில் மண்டலாபிஷேகம்

கமுதி:கமுதி அருகே கொல்லங்குளம் நிறைகுளத்து அய்யனார் ஆதி லிங்கேஸ்வரர் கோயில் மண்டலாபிஷேகம், ஆறு கால யாக பூஜைகளுடன் நடந்தது. புல்வாய்க்குளத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி, ஊர்வலமாக சென்று, நிறைகுளத்து அய்யனார் கோயிலில் நேர்த்தி கடன் செலுத்தினர். பரிகார தெய்வங்களாக அய்யனார், கருப்பணசாமி, முனியப்பசாமி, விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பிரார்த்தனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !