தி.மலை ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :2435 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ராகவேந்திரர் கோவிலில், ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் நடந்த ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடைபெற்றது, விழாவில் ஏரளாமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.