உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் பசும்பொன் நகர் பச்சை காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சோழவந்தான் பசும்பொன் நகர் பச்சை காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சோழவந்தான்:சோழவந்தான் பசும்பொன் நகர் பச்சை காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. முதல் நாள் சக்திகரகம், முளைப்பாரி ஊர்வலம், 2ம் நாள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !