பூஜையில் மணி அடிப்பது ஏன்?
ADDED :2420 days ago
பூஜையில் மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம். கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம். இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம். மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.