உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா?

வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா?

சுதந்திரமாக நீந்தும் மீன்களை தொட்டியில் வளர்ப்பது சரியல்ல. மீன் வளர்ப்பதால் வாஸ்து தோஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையில் நாம் உள்ளோம். கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி வாங்கிக் கொடுங்கள்.  புண்ணியம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !