உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, நாளை (மார்ச்., 30ல்) கொடியேற்றம் நடைபெறுகிறது.

திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, 12 நாட்களுக்கு நடைபெறும். காலை, இரவு, இரு வேளையிலும், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர்,
பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறும்.நாளை (மார்ச்., 30ல்), காலை, 5:30 மணிக்கு, துவஜா ரோகனம் கொடியேற்றம், காலை, 7:30 மணிக்கு, சப்பரம், இரவு, 7;30 மணிக்கு சிம்ம வாகனம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !