வலம் வர பலன் உண்டு
ADDED :2408 days ago
கோயில் பிரகாரத்தை சுற்றினால் கிடைக்கும் நன்மைகள்
மூன்று முறை நினைத்தது நிறைவேறும்
ஐந்து முறை செயலில் வெற்றி
ஏழு முறை மனத்தூய்மை
11 முறை நீண்ட ஆயுள்
15 முறை செல்வம் பெருகுதல்
1008 முறை நல்ல மணவாழ்க்கை அமைதல்.