உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானப்பட்டி கோட்டைக் கருப்புசாமி கோயில் மண்டல பூஜை

தேவதானப்பட்டி கோட்டைக் கருப்புசாமி கோயில் மண்டல பூஜை

தேவதானப்பட்டி:சில்வார்பட்டி மாலையாசாமி, ஒண்டி வீரையா சாமி, அண்ண பூரணத்தாய் காமாட்சி அம்மன் கோட்டைக் கருப்புசாமி கோயில் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது குள்ளப்புரம், ஜெயமங்கலம், தாமரைக்குளம், பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !