திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி பூஜை
ADDED :2413 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு தீபராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.