உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா

திருவாடானை திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா

திருவாடானை:திருவாடானை திரவுபதி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 27 ல் காப்பு கட்டுதலு டன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,1ல் திரவுபதி அம்மன்-அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் (ஏப்., 4ல்) பூக்குழியும், அதன் பின் காளி வேடம் ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று (ஏப்., 5ல்) திரவுபதி அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !