கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் அமாவாசை பூஜை
ADDED :2747 days ago
கன்னிவாடி: அமாவாசையை முன்னிட்டு, கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு, 16 வகை அபிஷேகம் நடந்தது.
விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது. தேவார, திருவாசக பாராயணம், அன்ன தானம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், ஆத்தூர் காசி விசுவநாதர் கோயில்களில் அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.