உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா

திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா

மதுரை: திருப்பரங்குன்றம், ரயில்வே பீடர் ரோடு அருகே அமைந்துள்ள வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை முதல் 13.04.2019 சனிக்கிழமை வரைஸ்ரீராம நவமி பெருவிழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சி நிரல்

07.04.2019 - ஞாயிற்றுக்கிழமை , தலைமை: திரு. பி. மோகன்தாஸ்
காலை 6:00 மணி: மங்கள இசை,ஆர்.ஜி. ஆறுமுகம், டாக்டர் ஆர்.ஜி. ஆலடி அருணா.

07.04.2019 ஞாயிற்றுக்கிழமை - முதல் 11.04.2019 வியாழக்கிழமை வரை நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவாகாலம் நேரம் காலை 8.00 -12.00, மாலை 2.00 -5.00
மாலை 6.30 மணி ஆன்மீகச் சொற்பொழிவு, பொருள்: குலசேகர ராமாயணம்
நிகழ்த்துபவர்: திரு. டி.ஆர். இராமவிளாஞ்சோலை பிள்ளை , இராமனுஜதாசர் திண்டுக்கல்.

08.04.2019 திங்கட்க்கிழமை
மாலை 6.30 மணி: ஆன்மீகச்சொற்பொழிவு, பொருள்: சுந்தரகாண்டம், நிகழ்த்துபவர்: ஒ.ஆர். நரசிம்மன் , மதுரை

09.04.2019 செவ்வாய்க்கிழமை
 மாலை 6.00 மணிவிஷ்ணுசகஸ்ரநாம பாராயணம் - பஜன், நிகழ்த்துபவர்: ஹரி பக்த சமாஜம் கோ.புதூர்.

10.04.2019 புதன்கிழமை
மாலை 6.30 மணி ஆன்மீகச் சொற்பொழிவு, பொருள்: இராமாயணத்தில் நால்வர்.  நிகழ்த்துபவர்: ஜி.எஸ். இராஜகோபாலன், மதுரை

11.04.2019 வியாழக்கிழமை
 மாலை 6.30 மணி ஆன்மீகச் சொற்பொழிவு, பொருள்: திருவடி பெருமை, நிகழ்த்துபவர்:ஆ.பரமசிவன் திருநகர்

மேலும்
12.04.2019 வெள்ளிக்கிழமை காலை 5.00 மணி முதல் 13.04.2019 சனிக்கிழமை காலை 5.00 மணி வரை இராமநாம ஜெபவேள்வி நடைபெற இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !