உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம்

பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம்

சேலம்: பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில், ராமநவமி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 5ம் நாளான நேற்று, ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் கையில் வில் அம்பு வைத்துக்கொண்டு ‘கோதண்டராமராக’ பக்தர்களுக்கு வரதராஜர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !