திருப்புவனம் அருகே வீரபத்திரசாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா
ADDED :2487 days ago
திருப்புவனம்:திருப்புவனம் அருகே வயல்சேரி வீரபத்திரசாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததையடுத்து நேற்று முன்தினம் (ஏப்., 7ல்) காலை மண்டலாபிஷேக விழா நடந்தது. திருவாடுதிரை ஆதினம் உமாபதி சிவாச்சார்யார் தலைமையில் நடந்த மண்டலாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.