உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிழா காலத்தில் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுவது ஏன்?

திருவிழா காலத்தில் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுவது ஏன்?

ஒரு கோயிலில் திருவிழா நடக்கிறது என்றால் எல்லா தெய்வங்களுமே அங்கு வந்து செல்வர். கோயிலில் திருவிழா நடக்கிறது என்பதை உணர்த்தவும், எல்லா தெய்வங்களையும் வரவேற்கவும் இப்படிச் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !