கும்பாபிஷேகத்தைத் தரிசிப்பதால் ஏற்படும் நன்மை
ADDED :2581 days ago
எல்லா தெய்வங்களும் கும்பாபிஷேக நேரத்தில் சங்கமிக்கிறார்கள். தெய்வத்தின் சக்தியை வரவழைக்கும் அற்புத நிகழ்ச்சி அது. அந்நேரத்தில் தரிசித்தால், எல்லா தெய்வங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும். இதனால் கவலை நீங்கும். எண்ணியதெல்லாம் வெற்றி பெறும்.