மானாமதுரை சித்திரை திருவிழா
ADDED :2399 days ago
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழா 2ம் நாள் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மன் அன்ன வாகனத்திலும் சோமநாதர் பிரியாவிடையுடன் பூத வாகனத்திலும் எழுந்தருளினர்.