திண்டிவனத்தில் கோபூஜை
ADDED :2384 days ago
திண்டிவனம்:திண்டிவனம் வாசவி கிளப், வாசவி கிளப் வனிதா, வாசவி கிளப் டிரெண்ட் சென்ட்டர்ஸ் சார்பில் யுகாதி பண்டியையொட்டி கோபூஜை நடந்தது.
விழாவில் வாசவி கிளப் மாவட்ட ஆளுநர் சிவக்குமார், மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன், சாந்தி, ஜெயந்தி, சிவக்குமார், தலைவர்கள் ஹரிபுருஷோத்தமன், ஜெயா, மது, செயலாளர்கள் காத்திகேயன், சுவாதி, பொருளாளர்கள் பத்மநாபன், வைஸ்ய மகளிர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கன்னிகாபரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் கோவிலில் நடந்தது. மாலையில் கோவில் அர்ச்சகர் சுரேஷ் பஞ்சாங்கம் வாசித்தார்.