உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை ராம நவமி உற்சவம்

ஊத்துக்கோட்டை ராம நவமி உற்சவம்

ஊத்துக்கோட்டை:ஆரணி ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில், இந்தாண்டு, இன்று (ஏப்., 13ல்), ராம நவமி விழா நடைபெற உள்ளது. காலை, 8:30 மணிக்கு மேல், மதியம், 12:00 மணிக்குள், மாலை மாற்றல், சீதா - ராமர் கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !